Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதியவர்

சரியான விடை: (D) திலகர்
விளக்கம்: பால கங்காதர திலகர் மாண்டலே சிறையில் இருந்தபோது 'கீதா ரகசியம்' நூலை எழுதினார். 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என முழங்கிய இவர் கேசரி, மராட்டா இதழ்களை நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரோஜினி நாயுடு இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
  2. 1929-ஆம் ஆண்டு 'சாரதா சட்டம்' இயற்றப்பட்டதன் நோக்கம்விடை: குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல்
  3. காந்தியின் 'அரசியல் குரு' எனக் கருதப்பட்டவர்விடை: கோகலே
  4. அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை (People's Education Society) எந்த ஆண்டு தோற்றுவித்தார்?விடை: 1945
  5. 'இந்திய பிரிவினை' (India Divided) என்ற நூலை எழுதியவர்விடை: ராஜேந்திர பிரசாத்
  6. இவர் ‘வந்தே மாதரம்’ இதழைத் தொடங்கியவர்; வங்கப் பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்; ஒரு விதவையை மணந்தவர்; ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்....விடை: பிபின் சந்திர பால்
  7. 1939-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: திரிபுரி
  8. 1909 இந்தியக் கவுன்சில் சட்டம் பற்றிய தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க: 1. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2. இந்தியக் கவுன்சில் குழுவில் இந்தியர் இடம் பெறவில...விடை: 2 மற்றும் 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions