வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
1929-ஆம் ஆண்டு 'சாரதா சட்டம்' இயற்றப்பட்டதன் நோக்கம்
சரியான விடை: (C) குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல்
விளக்கம்: 1929 சாரதா சட்டம் (குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்) பெண்களின் திருமண வயதை 14 எனவும் ஆண்களுக்கு 18 எனவும் நிர்ணயித்தது. இதை முன்மொழிந்தவர் ஹர்பிலாஸ் சாரதா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதியவர்விடை: திலகர்
- அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை (People's Education Society) எந்த ஆண்டு தோற்றுவித்தார்?விடை: 1945
- சரோஜினி நாயுடு இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
- இவர் ‘வந்தே மாதரம்’ இதழைத் தொடங்கியவர்; வங்கப் பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்; ஒரு விதவையை மணந்தவர்; ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்....விடை: பிபின் சந்திர பால்
- காந்தியின் 'அரசியல் குரு' எனக் கருதப்பட்டவர்விடை: கோகலே
- 1909 இந்தியக் கவுன்சில் சட்டம் பற்றிய தவறான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க: 1. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2. இந்தியக் கவுன்சில் குழுவில் இந்தியர் இடம் பெறவில...விடை: 2 மற்றும் 4
- 'இந்திய பிரிவினை' (India Divided) என்ற நூலை எழுதியவர்விடை: ராஜேந்திர பிரசாத்
- 1918 டெல்லி காங்கிரஸ் மாநாட்டின் போது தலைவராக இருந்தவர்விடை: மதன் மோகன் மாளவியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
