வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
காந்தியின் 'அரசியல் குரு' எனக் கருதப்பட்டவர்
சரியான விடை: (D) கோகலே
விளக்கம்: கோபால கிருஷ்ண கோகலேவைக் காந்தியடிகள் தமது அரசியல் குருவாகக் கருதினார். கோகலே 1905-இல் இந்திய ஊழியர் சங்கத்தை (Servants of India Society) நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இந்திய பிரிவினை' (India Divided) என்ற நூலை எழுதியவர்விடை: ராஜேந்திர பிரசாத்
- சரோஜினி நாயுடு இந்தியாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாநிலம்விடை: உத்தரப் பிரதேசம்
- 1939-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: திரிபுரி
- 'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதியவர்விடை: திலகர்
- இந்திய தேசிய காங்கிரஸ் முதன்முதலாகப் 'பூர்ண சுயராஜ்ய' நாளைக் கடைப்பிடித்த நாள்விடை: 1930 ஜனவரி 26
- 1929-ஆம் ஆண்டு 'சாரதா சட்டம்' இயற்றப்பட்டதன் நோக்கம்விடை: குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தல்
- ஆங்கிலேயர் காலத்தில் இம்பீரியல் சட்டமன்றத்தில் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்விடை: கோகலே
- அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை (People's Education Society) எந்த ஆண்டு தோற்றுவித்தார்?விடை: 1945
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
