Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் அடிப்படை உரிமைகளைக் குறிக்கும் உறுப்புகள் எவை? / Which group of Articles deals with the Fundamental Rights?

சரியான விடை: (A) உறுப்பு 12 – 35 / Article 12 – 35
விளக்கம்: அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் உள்ள உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகளைக் கூறுகின்றன. உறுப்புகள் 36 முதல் 51 வரை நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆளுநரின் அவசரச் சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடிய நாளிலிருந்து எத்தனை காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்? / An Ordinance of the Governor has to be approved by the State Legi...விடை: 6 வாரங்களுக்குள் / 6 weeks
  2. குடியரசுத் தலைவர் எதைக் கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்? / The President is empowered to dissolveவிடை: மக்களவை மட்டும் / Lok Sabha only
  3. பொதுக் கணக்குக் குழுவின் நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the friend, philosopher and guide of the Public Accounts Committee?விடை: கணக்கு தணிக்கையாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் / Comptroller and Auditor General
  4. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மக்களவையின் தகுதியுள்ள அதிகாரி (Competent Authority) யார்? / As per the RTI Act, the competent authority of the Lok Sabha is theவிடை: சபாநாயகர் / Speaker
  5. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியலமைப்புத் திருத்தம் எது? / By which constitutional amendment was the 69% reservation in Tamil Nadu protected?விடை: 76-வது திருத்தம், 1994 / 76th Amendment, 1994
  6. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்களை அமைக்க வழிவகுத்த இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which year was the Indian High Courts Act, which led to th...விடை: 1861
  7. குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article relates to the Advisory Jurisdiction of the Supreme Court?விடை: உறுப்பு 143 / Article 143
  8. இந்திய அரசியலமைப்பு உறுப்பு 263 எதைப் பற்றியது? / Article 263 deals with provisions with respect toவிடை: மாநிலங்களுக்கு இடையிலான குழுமம் / Inter-State Council
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions