வினா விடை · அரசியல் அறிவியல்
குடியரசுத் தலைவர் எதைக் கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்? / The President is empowered to dissolve
சரியான விடை: (A) மக்களவை மட்டும் / Lok Sabha only
விளக்கம்: உறுப்பு 85(2)(b)-ன்படி குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம். மாநிலங்களவை நிரந்தர அவை என்பதால் அதைக் கலைக்க முடியாது; அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் அடிப்படை உரிமைகளைக் குறிக்கும் உறுப்புகள் எவை? / Which group of Articles deals with the Fundamental Rights?விடை: உறுப்பு 12 – 35 / Article 12 – 35
- தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மக்களவையின் தகுதியுள்ள அதிகாரி (Competent Authority) யார்? / As per the RTI Act, the competent authority of the Lok Sabha is theவிடை: சபாநாயகர் / Speaker
- ஆளுநரின் அவசரச் சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடிய நாளிலிருந்து எத்தனை காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்? / An Ordinance of the Governor has to be approved by the State Legi...விடை: 6 வாரங்களுக்குள் / 6 weeks
- இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்களை அமைக்க வழிவகுத்த இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which year was the Indian High Courts Act, which led to th...விடை: 1861
- பொதுக் கணக்குக் குழுவின் நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the friend, philosopher and guide of the Public Accounts Committee?விடை: கணக்கு தணிக்கையாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் / Comptroller and Auditor General
- இந்திய அரசியலமைப்பு உறுப்பு 263 எதைப் பற்றியது? / Article 263 deals with provisions with respect toவிடை: மாநிலங்களுக்கு இடையிலான குழுமம் / Inter-State Council
- தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியலமைப்புத் திருத்தம் எது? / By which constitutional amendment was the 69% reservation in Tamil Nadu protected?விடை: 76-வது திருத்தம், 1994 / 76th Amendment, 1994
- நகர்பாலிகா (நகர உள்ளாட்சி) அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுத்த திருத்தம் எது? / Which Amendment gave constitutional recognition to Urban Local Bodies?விடை: 74-வது திருத்தம் / 74th Amendment
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
