வினா விடை · அரசியல் அறிவியல்
பொதுக் கணக்குக் குழுவின் நண்பர், தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்று அழைக்கப்படுபவர் யார்? / Who is called the friend, philosopher and guide of the Public Accounts Committee?
சரியான விடை: (C) கணக்கு தணிக்கையாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் / Comptroller and Auditor General
விளக்கம்: கணக்கு தணிக்கையாளர் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் (CAG) தமது தணிக்கை அறிக்கைகள் மூலம் பொதுக் கணக்குக் குழுவுக்கு உதவுவதால் அக்குழுவின் நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி எனப்படுகிறார். CAG பற்றி அரசியலமைப்பு உறுப்பு 148 கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்த அரசியலமைப்புத் திருத்தம் எது? / By which constitutional amendment was the 69% reservation in Tamil Nadu protected?விடை: 76-வது திருத்தம், 1994 / 76th Amendment, 1994
- ஆளுநரின் அவசரச் சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடிய நாளிலிருந்து எத்தனை காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்? / An Ordinance of the Governor has to be approved by the State Legi...விடை: 6 வாரங்களுக்குள் / 6 weeks
- குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குவது தொடர்பான அரசமைப்பு உறுப்பு எது? / Which Article relates to the Advisory Jurisdiction of the Supreme Court?விடை: உறுப்பு 143 / Article 143
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் அடிப்படை உரிமைகளைக் குறிக்கும் உறுப்புகள் எவை? / Which group of Articles deals with the Fundamental Rights?விடை: உறுப்பு 12 – 35 / Article 12 – 35
- பின்வருவோரில் இந்திய அதிகார வரிசைப் பட்டியலின் (Table of Precedence) படி கடைசியாக வருபவர் யார்? / Among the following, who comes last as per the Table of Precedence?விடை: நாடாளுமன்ற உறுப்பினர் / Member of Parliament
- குடியரசுத் தலைவர் எதைக் கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்? / The President is empowered to dissolveவிடை: மக்களவை மட்டும் / Lok Sabha only
- கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாடாளுமன்றம் சட்டப்படி உருவாக்கிய ஆண்டு எது? / In which year did Parliament create the office of Leader of Opposition w...விடை: 1977
- தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மக்களவையின் தகுதியுள்ள அதிகாரி (Competent Authority) யார்? / As per the RTI Act, the competent authority of the Lok Sabha is theவிடை: சபாநாயகர் / Speaker
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
