Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 20,000 ஹெர்ட்ஸ்-ஐ விட அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி எனப்படும் 20,000 ஹெர்ட்ஸ்-ஐ விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி எனப்படும்

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: 20,000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என்பதால் கூற்று 1 சரி. 20 ஹெர்ட்ஸை விடக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலியே குற்றொலி; எனவே கூற்று 2 தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஒலிச்செறிவு டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது இப்பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவாக வழங்கப்படுகிறதுவிடை: இரண்டும் சரி
  2. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஒரே ஒரு அதிர்வெண் கொண்ட ஒலியானது இசைக்குறிப்பு எனப்படுகிறது பல்வேறு இசை குறிப்புகளின் தொகுப்பு தொனி எனப்படுகிறதுவிடை: இரண்டும் தவறு
  3. ஒலியின் உரப்பு பண்பானது எதனைச் சார்ந்து அமைந்திருக்கும்?விடை: ஒலிச்செறிவு
  4. ஒலியின் வேகம் கீழ்க்கண்ட எதில் மிக அதிகமாக இருக்கும்?விடை: திடப்பொருள்
  5. கீழ்க்கண்ட திடப்பொருட்களில் எதில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்?விடை: அலுமினியம்
  6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஒலியானது நீரை விட 5 மடங்கு வேகமாகக் காற்றில் பயணிக்கும். 2. ஒலி கடல்நீரை விட நன்னீரில் வேகமாகப் பரவும்.விடை: இரண்டும் தவறு
  7. ஜால்ரா இசைக்கருவியை இசைக்கும்போது அதில் எது அதிர்வடைகிறது?விடை: உலோகத் தகடு
  8. ஓர் இசைக்கருவி தொடர்ந்து எழுப்பும் இசைக்குறிப்புகளைச் சாதாரண செவித்திறன் கொண்டவரால் கேட்க முடியவில்லை எனில், அக்குறிப்புகள் கீழ்க்கண்ட எதன் வழியாகப் பரவ முயல்கின்றன?விடை: வெற்றிடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions