வினா விடை · அறிவியல்
ஒலியின் உரப்பு பண்பானது எதனைச் சார்ந்து அமைந்திருக்கும்?
சரியான விடை: (C) ஒலிச்செறிவு
விளக்கம்: ஒலியின் உரப்பு அதன் செறிவைச் சார்ந்தது; செறிவு அதிகமானால் ஒலி உரத்துக் கேட்கும். செறிவு வீச்சின் இருமடிக்கு நேர்த்தகவில் இருப்பதால், வீச்சு அதிகரித்தாலும் உரப்பு கூடும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – ஒலி, அண்டம் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஒலிச்செறிவு டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது இப்பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவாக வழங்கப்படுகிறதுவிடை: இரண்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 20,000 ஹெர்ட்ஸ்-ஐ விட அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி எனப்படும் 20,000 ஹெர்ட்ஸ்-ஐ விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி எனப்படும்விடை: 1 மட்டும் சரி
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? ஒரே ஒரு அதிர்வெண் கொண்ட ஒலியானது இசைக்குறிப்பு எனப்படுகிறது பல்வேறு இசை குறிப்புகளின் தொகுப்பு தொனி எனப்படுகிறதுவிடை: இரண்டும் தவறு
- ஒலியின் வேகம் கீழ்க்கண்ட எதில் மிக அதிகமாக இருக்கும்?விடை: திடப்பொருள்
- கீழ்க்கண்ட திடப்பொருட்களில் எதில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்?விடை: அலுமினியம்
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. ஒலியானது நீரை விட 5 மடங்கு வேகமாகக் காற்றில் பயணிக்கும். 2. ஒலி கடல்நீரை விட நன்னீரில் வேகமாகப் பரவும்.விடை: இரண்டும் தவறு
- ஜால்ரா இசைக்கருவியை இசைக்கும்போது அதில் எது அதிர்வடைகிறது?விடை: உலோகத் தகடு
- ஓர் இசைக்கருவி தொடர்ந்து எழுப்பும் இசைக்குறிப்புகளைச் சாதாரண செவித்திறன் கொண்டவரால் கேட்க முடியவில்லை எனில், அக்குறிப்புகள் கீழ்க்கண்ட எதன் வழியாகப் பரவ முயல்கின்றன?விடை: வெற்றிடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
