Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒரு பொருளின் திசைவேகம் இருமடங்காகும்போது அதன் நிலைமம்

சரியான விடை: (D) மாறாதிருக்கும்
விளக்கம்: நிலைமம் பொருளின் நிறையைப் பொறுத்தது; திசைவேகம் மாறினாலும் நிறை மாறாததால் நிலைமமும் மாறாது. திசைவேகம் இருமடங்கானால் உந்தம் இருமடங்காகவும், இயக்க ஆற்றல் நான்கு மடங்காகவும் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மனிதக் கண்ணில் காணப்படும் கார்னியா (விழிவெண்படலம்) என்ற ஒளி அமைப்பானதுவிடை: ஒளியை விலகலடையச் செய்யும்
  2. மாநகராட்சிக் குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் மணத்திற்குக் காரணமான வேதிப்பொருள் / The chemical compound responsible for the smell of chlorine in the drinking water s...விடை: CaOCl₂
  3. அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது மாற்றமடையும் அலைப்பண்புகள்விடை: அலைநீளம் மற்றும் திசைவேகம்
  4. 0°C வெப்பநிலையிலுள்ள 100 கிராம் நீர், 100°C வெப்பநிலையிலுள்ள சம நிறையுள்ள நீருடன் கலக்கப்படுகிறது. கலவையின் இறுதி வெப்பநிலை / 100 g of water at 0°C is mixed with an equal mass of w...விடை: 323 K
  5. ஒரு பாலிபெப்டைடைத் தயாரிக்கும் ஜீனின் செயல்பாட்டு அலகுவிடை: சிஸ்ட்ரான்
  6. பாய்மரக் கப்பலின் பாய்கள் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of sails?விடை: டெக்ரான் / Dacron
  7. எதைப் பயன்படுத்துவதன் மூலம் இலைகள் மூப்படைவதைத் (Senescence) தாமதப்படுத்த முடியும்?விடை: சைட்டோகைனின்
  8. கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்படவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: யுரேனியம் – இடைநிலைத் தனிமம் / Uranium – Transition metal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions