வினா விடை · அறிவியல்
போமாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு? / Pomology is the study of
சரியான விடை: (A) பழங்கள் / Fruits
விளக்கம்: போமாலஜி (Pomology) என்பது பழங்கள் மற்றும் பழமரங்களை வளர்ப்பது பற்றிய படிப்பு. பூஞ்சைகள் பற்றிய படிப்பு மைக்காலஜி; தொல்லுயிர் எச்சங்கள் பற்றியது பேலியன்டாலஜி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செயலொத்த அமைப்புகள் (Analogous structures) என்பவைவிடை: செயலொத்தவை / Functionally similar
- கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி
இனப்பெருக்கத்திற்காக மீன்கள் வலசை போகுதல்
இவ்வாறு அழைக்கப்படுகிறது/Those fishes which
spend most of their lives in sea and migrat...விடை: அனாடிரோமஸ் / Anadromous
- குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்ற
பயன்படும் என்ஸைம் எது? / The enzyme which
converts glucose into ethyl alcohol isவிடை: சைமேஸ் / zymase
- மூலக்கூறுகள் செறிவு வாட்டத்திற்கு எதிராக இடம்பெயர்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது / Movement of a substance against a concentration gradient is calledவிடை: செயல்மிகு கடத்தல் /active transport
- பாம்புகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by snakes is known asவிடை: ஓஃபியோஃபிலி / Ophiophily
- இந்தியாவின் மிக நீளமான நஞ்சுடைய பாம்பு / The longest venomous snake of India isவிடை: ராஜ நாகம் / King Cobra
- கீழ்க்காண்பவற்றுள் எது கூட்டுத் திசு? / Which of the following is a complex tissue?விடை: ஃபுளோயம் / Phloem
- தாவரங்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர்
/What is the other name of the dictyosomes of Plant
cells?விடை: கோல்கை உறுப்புகள் / Golgi bodies
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups