வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
தில்லையாடி வள்ளியம்மை இறக்கும்போது அவருடைய வயது
சரியான விடை: (B) 16
விளக்கம்: தில்லையாடி வள்ளியம்மை 1898 இல் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் சிறை சென்று, 1914 இல் தமது 16 ஆம் வயதில் மறைந்தார். அவரது நினைவாகத் தில்லையாடியில் நினைவு மண்டபம் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கேரளத்தின் வைக்கத்தில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் பெரியார் பங்கேற்ற வைக்கம் போராட்டம் தொடங்கிய ஆண்டு எது?விடை: 1924
- மும்பையில் 'சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை'த் தோற்றுவித்தவர்விடை: டாக்டர் அம்பேத்கர்
- தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட 'வோல்க்ஸ்ரஸ்ட்' (Volksrust) எந்த நாட்டில் உள்ளது?விடை: தென்னாப்பிரிக்கா
- அம்பேத்கர் மகத் நகரின் சவுதார் குளத்தில் நடத்திய தண்ணீர் உரிமைப் போராட்டம் (மகத் சத்தியாகிரகம்) நடைபெற்ற ஆண்டுவிடை: 1927
- Find the odd one out about Dadabhai Naorojiவிடை: Kesari
- கீழ்க்காண்பவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருந்தாததைக் குறிப்பிடவும்.விடை: கேசரி
- Which of the following is correctly matched?விடை: Madras Mahajana Sabha – 1884
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: சென்னை மகாஜன சபை – 1884
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
