Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

எந்தத் திட்டம் கிராம ஊராட்சிகள் மூலம் நேரடியாக நிதி வழங்கி கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?

சரியான விடை: (C) ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY)
விளக்கம்: 1989-இல் தொடங்கப்பட்ட ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்ட நிதி நேரடியாகக் கிராம ஊராட்சிகள் மூலம் வழங்கப்பட்டு கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. முந்தைய NREP, RLEGP திட்டங்கள் இதில் இணைக்கப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆளுநராக நியமிக்கப்படுபவர் எந்த வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்?விடை: 35
  2. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் எது?விடை: டாஸ் கேப்பிடல்
  3. சூரியனில் அதிகளவில் உள்ள வாயு எது?விடை: ஹைட்ரஜன்
  4. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக:<br />I. லக்னோ ஒப்பந்தம்<br />II. இரட்டை ஆட்சியைப் புகுத்துதல்<br />III. ரௌலட் சட்டம்<br />IV. வங்கப் பிரிவினைவிடை: IV, I, III மற்றும் II
  5. எந்த இரு கோள்களுக்கிடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (விண்கற்கள்) சுழன்று வருகின்றன?விடை: செவ்வாய், வியாழன்
  6. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது?விடை: 1945
  7. Teachers’ Day in India is observed onவிடை: September 5
  8. ரஷ்யாவில் 1917 அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?விடை: லெனின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions