வினா விடை · TET – சமூக அறிவியல்
சூரியனில் அதிகளவில் உள்ள வாயு எது?
சரியான விடை: (C) ஹைட்ரஜன்
விளக்கம்: சூரியனின் நிறையில் சுமார் 73% ஹைட்ரஜனும் சுமார் 25% ஹீலியமும் உள்ளன. சூரியனில் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு (Nuclear fusion) மூலம் ஹீலியமாக மாறுவதால் ஆற்றல் வெளிப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த இரு கோள்களுக்கிடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (விண்கற்கள்) சுழன்று வருகின்றன?விடை: செவ்வாய், வியாழன்
- ஆளுநராக நியமிக்கப்படுபவர் எந்த வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்?விடை: 35
- Teachers’ Day in India is observed onவிடை: September 5
- எந்தத் திட்டம் கிராம ஊராட்சிகள் மூலம் நேரடியாக நிதி வழங்கி கிராமப்புற மக்களின் நல்வாழ்விற்கு வகை செய்தது?விடை: ஜவஹர் ரோஜ்கர் யோஜனா (JRY)
- காமராஜர் பிறந்த நாள் எந்நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: கல்வி வளர்ச்சி நாள்
- கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் எது?விடை: டாஸ் கேப்பிடல்
- சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
- கீழ்க்காணும் நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக:<br />I. லக்னோ ஒப்பந்தம்<br />II. இரட்டை ஆட்சியைப் புகுத்துதல்<br />III. ரௌலட் சட்டம்<br />IV. வங்கப் பிரிவினைவிடை: IV, I, III மற்றும் II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
