வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்காணும் நூல்களுள் ஐந்திலக்கணத்தையும் கூறும் காலத்தால் முந்திய நூல் எது?
சரியான விடை: (C) வீரசோழியம்
விளக்கம்: புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியம் (11ஆம் நூற்றாண்டு) எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்தையும் கூறும் முற்கால நூல். இலக்கண விளக்கம் (வைத்தியநாத தேசிகர்) 'குட்டித் தொல்காப்பியம்' எனப்படும் பிற்கால நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'இளமையில் கல்வி கற்க வேண்டும்'விடை: இளமையில் எதனைக் கற்க வேண்டும்?
- 'உத்தரவேதம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- 'Rhombus' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சாய்சதுரம்
- மேற்கதுவாய் எதுகை அமைந்த அடியைத் தேர்க.விடை: கற்க கசடறக் கற்பவை கற்றபின்
- 'Cashier' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: காசாளர்
- 'செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே' – இதில் அமைந்த இயைபுத் தொடையைத் தேர்க.விடை: போதினிலே – காதினிலே
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அடக்கம் அமரருள் உய்க்கும்'விடை: எது அமரருள் உய்க்கும்?
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கோணம், நாற்கோணம், முக்கோணம், வட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
