Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'உத்தரவேதம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?

சரியான விடை: (B) திருக்குறள்
விளக்கம்: திருக்குறள் உத்தரவேதம், பொதுமறை, தெய்வநூல் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறது. திருவள்ளுவமாலை இதன் சிறப்பைப் புகழும் பாடல்களின் தொகுப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காணும் நூல்களுள் ஐந்திலக்கணத்தையும் கூறும் காலத்தால் முந்திய நூல் எது?விடை: வீரசோழியம்
  2. மேற்கதுவாய் எதுகை அமைந்த அடியைத் தேர்க.விடை: கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'இளமையில் கல்வி கற்க வேண்டும்'விடை: இளமையில் எதனைக் கற்க வேண்டும்?
  4. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே' – இதில் அமைந்த இயைபுத் தொடையைத் தேர்க.விடை: போதினிலே – காதினிலே
  5. 'Rhombus' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சாய்சதுரம்
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: கோணம், நாற்கோணம், முக்கோணம், வட்டம்
  7. 'Cashier' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: காசாளர்
  8. 'Bottle gourd' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சுரைக்காய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions