வினா விடை · பொதுத் தமிழ்
'Cashier' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.
சரியான விடை: (A) காசாளர்
விளக்கம்: பணம் பெற்றுக் கொடுக்கும் பணியாளர் Cashier – தமிழில் காசாளர். கணக்காளர் என்பது Accountant, மேலாளர் என்பது Manager.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அடக்கம் அமரருள் உய்க்கும்'விடை: எது அமரருள் உய்க்கும்?
- 'Rhombus' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சாய்சதுரம்
- 'செம்புலப் பெயல்நீர் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: சேர்ந்ததன் தன்மையாதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'இளமையில் கல்வி கற்க வேண்டும்'விடை: இளமையில் எதனைக் கற்க வேண்டும்?
- பிழையற்ற தொடர் எது?விடை: பத்துப்பழத்தில் ஒரு பழமே நல்லது
- கீழ்க்காணும் நூல்களுள் ஐந்திலக்கணத்தையும் கூறும் காலத்தால் முந்திய நூல் எது?விடை: வீரசோழியம்
- 'உத்தரவேதம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- செயப்பாட்டுவினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாடம் என்னால் படிக்கப்பட்டது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
