வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்காணுவனவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?
சரியான விடை: (B) முள்முடி
விளக்கம்: பொன்னகரம், துன்பக்கேணி, பொய்க்குதிரை ஆகியவை புதுமைப்பித்தனின் சிறுகதைகள். ‘முள்முடி’ தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான பொருள் தருக: “புறவு”விடை: புறா
- “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடியவர் யார்?விடை: அப்பர்
- ‘வால்க்ரஸ்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட ஆண்டு எது?விடை: 1913
- ‘இரட்சணிய யாத்திரிகம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: எச்.ஏ. கிருட்டிணனார்
- “இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்” – இதில் ‘இன்மை’ என்பதன் பொருள் யாது?விடை: வறுமை
- கீழ்க்காணுவனவற்றுள் பொருத்தமான இணை எது?விடை: இவை அனைத்தும்
- ‘மணிமேகலைத் துறவு’ எச்சமயச் சார்புடையது?விடை: பௌத்தம்
- ‘எடு’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக:விடை: எடுத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
