Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வால்க்ரஸ்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட ஆண்டு எது?

சரியான விடை: (A) 1913
விளக்கம்: தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய அறப்போரில் பங்கேற்ற தில்லையாடி வள்ளியம்மை 1913இல் வால்க்ரஸ்ட் (Volksrust) என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டார். சிறைவாசத்தால் நோயுற்ற அவர் 1914இல் தமது 16ஆம் வயதில் மறைந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்” – இதில் ‘இன்மை’ என்பதன் பொருள் யாது?விடை: வறுமை
  2. சரியான பொருள் தருக: “புறவு”விடை: புறா
  3. ‘மணிமேகலைத் துறவு’ எச்சமயச் சார்புடையது?விடை: பௌத்தம்
  4. கீழ்க்காணுவனவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
  5. “இந்துவின் நுதலாளோடு இளவலோ டினிதேறா” – இவ்வடியில் வந்துள்ள தொடை நயம் எது?விடை: சீர்மோனை வந்துள்ளது
  6. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடியவர் யார்?விடை: அப்பர்
  7. பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகளின்படி அகற்றப்பட வேண்டியது எது?விடை: கைம்மை வாழ்வு
  8. ‘இரட்சணிய யாத்திரிகம்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: எச்.ஏ. கிருட்டிணனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions