வினா விடை · பொதுத் தமிழ்
‘மணிமேகலைத் துறவு’ எச்சமயச் சார்புடையது?
சரியான விடை: (B) பௌத்தம்
விளக்கம்: சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பும் காப்பியம் ஆகும். அதனால் இது ‘மணிமேகலைத் துறவு’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இந்துவின் நுதலாளோடு இளவலோ டினிதேறா” – இவ்வடியில் வந்துள்ள தொடை நயம் எது?விடை: சீர்மோனை வந்துள்ளது
- “இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்” – இதில் ‘இன்மை’ என்பதன் பொருள் யாது?விடை: வறுமை
- பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகளின்படி அகற்றப்பட வேண்டியது எது?விடை: கைம்மை வாழ்வு
- ‘வால்க்ரஸ்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட ஆண்டு எது?விடை: 1913
- கொற்கை என்பது எந்நாட்டின் துறைமுகம்?விடை: பாண்டிய நாடு
- சரியான பொருள் தருக: “புறவு”விடை: புறா
- ‘தமிழுக்குக் கதி’ என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: இராமாயணம், திருக்குறள்
- கீழ்க்காணுவனவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
