வினா விடை · புவியியல்
கீழ்க்கண்ட அறிஞர்களுள் ‘கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன’ என்பதை முதன்முதலில் விளக்கியவர் / Of the following scientists, the first one to explain why the planets move around the Sun is
சரியான விடை: (D) சர் ஐசக் நியூட்டன் / Sir Isaac Newton
விளக்கம்: கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன என்பதை ஈர்ப்பு விசை மூலம் முதன்முதலில் விளக்கியவர் சர் ஐசக் நியூட்டன் (பிரின்சிபியா, 1687). கெப்ளர் கோள்கள் எவ்வாறு நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன என்பதை மட்டுமே தம் விதிகளில் விவரித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டென்மார்க் தன் மின்னாற்றலில் மிகப் பெரும் பங்கை எதிலிருந்து பெறுகிறது? / Denmark gets the largest share of its electricity from ……………….விடை: காற்று ஆற்றல் / Wind Power
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 1 4 2
- ‘சுனாமி’ என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘Tsunami’ has been derived from ……………விடை: ஜப்பானிய மொழி / Japanese
- புவியின் உள்ளடுக்குகளில் குழம்பு (திரவ) நிலையில் உள்ள அடுக்கு / The Earth's inner layer which is in a molten state isவிடை: வெளிக்கருவம் / The Outer core
- மிசிசிப்பி ஆறு எங்கு தோன்றுகிறது? / The Mississippi river originates at ……………….விடை: இடாஸ்கா ஏரி / Lake Itasca
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 4 2 1
- புவி ஓட்டுக்குக் கீழே இருக்கும் பாறைக் குழம்பு / Molten rock underground is calledவிடை: மாக்மா / Magma
- கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ……….. என்கிறோம் / The floating micro-organisms in the sea are known asவிடை: பிளாங்டன் / Plankton
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
