வினா விடை · புவியியல்
புவியின் உள்ளடுக்குகளில் குழம்பு (திரவ) நிலையில் உள்ள அடுக்கு / The Earth's inner layer which is in a molten state is
சரியான விடை: (D) வெளிக்கருவம் / The Outer core
விளக்கம்: புவியின் வெளிக்கருவம் இரும்பு, நிக்கல் ஆகியவற்றால் ஆன திரவ (குழம்பு) நிலையில் உள்ள அடுக்கு; உள்கருவம் மிகுந்த அழுத்தத்தால் திட நிலையில் உள்ளது. வெளிக்கருவத்தின் திரவ இயக்கமே புவியின் காந்தப்புலத்துக்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 1 4 2
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 4 2 1
- கீழ்க்கண்ட அறிஞர்களுள் ‘கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன’ என்பதை முதன்முதலில் விளக்கியவர் / Of the following scientists, the first one to explain why the planets move around the Su...விடை: சர் ஐசக் நியூட்டன் / Sir Isaac Newton
- புவி ஓட்டுக்குக் கீழே இருக்கும் பாறைக் குழம்பு / Molten rock underground is calledவிடை: மாக்மா / Magma
- டென்மார்க் தன் மின்னாற்றலில் மிகப் பெரும் பங்கை எதிலிருந்து பெறுகிறது? / Denmark gets the largest share of its electricity from ……………….விடை: காற்று ஆற்றல் / Wind Power
- கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ……….. என்கிறோம் / The floating micro-organisms in the sea are known asவிடை: பிளாங்டன் / Plankton
- ‘சுனாமி’ என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘Tsunami’ has been derived from ……………விடை: ஜப்பானிய மொழி / Japanese
- பட்டியல் I (பாலைவனங்கள்)-ஐ பட்டியல் II (இடங்கள்)-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match the deserts in List I with their locations in List II and...விடை: 4 3 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
