Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

புவி ஓட்டுக்குக் கீழே இருக்கும் பாறைக் குழம்பு / Molten rock underground is called

சரியான விடை: (A) மாக்மா / Magma
விளக்கம்: புவி ஓட்டுக்குக் கீழே உள்ள உருகிய பாறைக் குழம்பு மாக்மா எனப்படும்; அது புவிப் பரப்புக்கு வெளியே வந்தால் லாவா எனப்படும். மாக்மா அல்லது லாவா குளிர்ந்து இறுகி உருவாவது தீப்பாறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 4 2 1
  2. கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை ……….. என்கிறோம் / The floating micro-organisms in the sea are known asவிடை: பிளாங்டன் / Plankton
  3. புவியின் உள்ளடுக்குகளில் குழம்பு (திரவ) நிலையில் உள்ள அடுக்கு / The Earth's inner layer which is in a molten state isவிடை: வெளிக்கருவம் / The Outer core
  4. பட்டியல் I (பாலைவனங்கள்)-ஐ பட்டியல் II (இடங்கள்)-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match the deserts in List I with their locations in List II and...விடை: 4 3 1 2
  5. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 1 4 2
  6. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 1 3 4 5
  7. கீழ்க்கண்ட அறிஞர்களுள் ‘கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன’ என்பதை முதன்முதலில் விளக்கியவர் / Of the following scientists, the first one to explain why the planets move around the Su...விடை: சர் ஐசக் நியூட்டன் / Sir Isaac Newton
  8. வளிமண்டல அடுக்குகளைப் புவிப்பரப்பிலிருந்து மேல்நோக்கிய (ஏறுமுக) வரிசையில் அமைக்க / Arrange the atmospheric layers in ascending order (from the Earth's surface):<br />I. படையடுக்கு...விடை: II, I, IV, III
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions