வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கீழ்க்கண்ட எந்த அரசர் பவுத்தம் பரவுவதற்கு ஆதரவளிக்கவில்லை?
சரியான விடை: (A) சந்திரகுப்த மௌரியர்
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் சமண சமயத்தைத் தழுவி, பத்ரபாகுவுடன் சிரவணபெலகொலாவுக்குச் சென்றார். அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் ஆகியோர் பௌத்தத்தை ஆதரித்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். சங்க உறுப்பினர்கள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டனர்.விடை: இரண்டும் சரி
- நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: பீகார்
- ஸ்தூபி என்பது என்ன?விடை: நினைவு சின்னங்கள்
- புத்தர் எதனை வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று வலியுறுத்தினார்?விடை: நிர்வாண நிலை
- ஹீனயான பிரிவில் இடம் பெறாதது எது?விடை: பெரும்பாலான ஆசிய நாடுகளில் காணப்படுகிறது
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பவுத்த விகாரைகள் சிறந்த கல்வி மையங்களாக செயல்பட்டன. தட்சசீலம் பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பௌத்த விகாரை.விடை: 1 மட்டும் சரி
- தர்மச் சக்கர பிரவர்த்தனம் என்பது என்ன?விடை: புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு
- ஜொராஸ்ட்ரியனிசம் எங்கு தோன்றியது?விடை: பாரசீகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
