Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தர்மச் சக்கர பிரவர்த்தனம் என்பது என்ன?

சரியான விடை: (B) புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு
விளக்கம்: சாரநாத்தில் புத்தர் நிகழ்த்திய முதல் போதனைச் சொற்பொழிவு தர்மச் சக்கர பிரவர்த்தனம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அவர் நான்கு பேருண்மைகளையும் எண்வகை வழிகளையும் விளக்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புத்தர் ஒரு வைசிய குடும்பத்தை சேர்ந்தவர். புத்தரை அவருடைய சிற்றன்னை கௌதமி வளர்த்தார்.விடை: 2 மட்டும் சரி
  2. ஹீனயான பிரிவில் இடம் பெறாதது எது?விடை: பெரும்பாலான ஆசிய நாடுகளில் காணப்படுகிறது
  3. யாருடைய காலத்தில் யுவான் சுவாங் இந்தியா வந்தார்?விடை: ஹர்ஷர்
  4. ஸ்தூபி என்பது என்ன?விடை: நினைவு சின்னங்கள்
  5. சைத்தியம் என்றால் என்ன?விடை: தியான கூடம்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். சங்க உறுப்பினர்கள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டனர்.விடை: இரண்டும் சரி
  7. கீழ்க்கண்ட எந்த அரசர் பவுத்தம் பரவுவதற்கு ஆதரவளிக்கவில்லை?விடை: சந்திரகுப்த மௌரியர்
  8. நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: பீகார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions