Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஸ்தூபி என்பது என்ன?

சரியான விடை: (C) நினைவு சின்னங்கள்
விளக்கம்: ஸ்தூபி என்பது புத்தரின் உடல் எச்சங்களின் மீது எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். சாஞ்சி ஸ்தூபி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹீனயான பிரிவில் இடம் பெறாதது எது?விடை: பெரும்பாலான ஆசிய நாடுகளில் காணப்படுகிறது
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக சங்கம் ஒன்றை நிறுவினார். சங்க உறுப்பினர்கள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டனர்.விடை: இரண்டும் சரி
  3. தர்மச் சக்கர பிரவர்த்தனம் என்பது என்ன?விடை: புத்தரின் முதல் போதனைச் சொற்பொழிவு
  4. கீழ்க்கண்ட எந்த அரசர் பவுத்தம் பரவுவதற்கு ஆதரவளிக்கவில்லை?விடை: சந்திரகுப்த மௌரியர்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புத்தர் ஒரு வைசிய குடும்பத்தை சேர்ந்தவர். புத்தரை அவருடைய சிற்றன்னை கௌதமி வளர்த்தார்.விடை: 2 மட்டும் சரி
  6. நாளந்தா பல்கலைக்கழகம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: பீகார்
  7. யாருடைய காலத்தில் யுவான் சுவாங் இந்தியா வந்தார்?விடை: ஹர்ஷர்
  8. புத்தர் எதனை வாழ்க்கையின் இறுதி நோக்கம் என்று வலியுறுத்தினார்?விடை: நிர்வாண நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions