Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்ட எந்த துறைமுகம் தீனதயாள் போர்ட் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (C) காண்ட்லா
விளக்கம்: குஜராத்தின் காண்ட்லா துறைமுகம் தீனதயாள் துறைமுகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இது பிரிவினைக்குப் பின் கராச்சி துறைமுகத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (சேருமிடம் – விரைவு வண்டி): a) ஜம்மு - 1. கோரமண்டல் விரைவு வண்டி b) புது தில்லி - 2. ஹிம்சாகர் விரைவு வண்டி c) கொல்கத்தா - 3. சென்னை விரைவு வண்டி d) மும்பை - 4. திருக்குற...விடை: 2 4 1 3
  2. அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் காணப்படும் காடுகள்?விடை: பசுமை மாறாக் காடுகள்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தாவரங்களில் காணப்படும் மிக முக்கியமான நிறமி குளோரோஃபில். பச்சை நிறம் கொண்ட தாவரங்கள், பச்சையத்தின் மூலம் தாமே உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.விடை: இரண்டும் சரி
  4. பொருத்துக (தமிழ்நாட்டின் பருவங்கள்): a) குளிர்காலம் - 1. மார்ச் - மே b) கோடைக்காலம் - 2. அக்டோபர் - டிசம்பர் c) தென்மேற்குப் பருவக்காற்று - 3. ஜனவரி - பிப்ரவரி d) வடகிழக்குப் பருவக...விடை: 3 1 4 2
  5. தங்க நாற்கர சாலையில் இடம்பெறாத நகரம் எது?விடை: வாரணாசி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் மிக அதிக அளவு வெப்பமாக 48.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவுசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை காலத்தில் 50 டிகிரி...விடை: 1 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சதுப்பு என்ற வார்த்தைக்கு நீர் எளிதில் வடியாத தாழ்வான நிலப்பகுதி என்று பொருள். 2. சதுப்புநிலக் காடுகள் பீடபூமிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின...விடை: 1 மட்டும் சரி
  8. தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த காலநிலை நிலவுகிறது?விடை: வெப்ப மண்டல காலநிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions