Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சதுப்பு என்ற வார்த்தைக்கு நீர் எளிதில் வடியாத தாழ்வான நிலப்பகுதி என்று பொருள். 2. சதுப்புநிலக் காடுகள் பீடபூமிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: சதுப்பு என்பது நீர் எளிதில் வடியாமல் தேங்கி நிற்கும் தாழ்வான நிலப்பகுதி. சதுப்புநிலக் காடுகள் கடற்கரை, ஆற்று முகத்துவாரப் பகுதிகளில் காணப்படுகின்றன; பீடபூமிகளில் அல்ல என்பதால் இரண்டாம் கூற்று தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசிய நெடுஞ்சாலை 44 எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?விடை: கன்னியாகுமரி ஸ்ரீநகர்
  2. தங்க நாற்கர சாலையில் இடம்பெறாத நகரம் எது?விடை: வாரணாசி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான ரயில் நிலையம் 1856 ராயபுரத்தில் கட்டப்ப...விடை: இரண்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தாவரங்களில் காணப்படும் மிக முக்கியமான நிறமி குளோரோஃபில். பச்சை நிறம் கொண்ட தாவரங்கள், பச்சையத்தின் மூலம் தாமே உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவின் முதல் நவீன விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு டெல்லி மெட்ரோ ரயில் அமைப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் அமைப்பு 2015ல் தொடங்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
  6. பொருத்துக (சேருமிடம் – விரைவு வண்டி): a) ஜம்மு - 1. கோரமண்டல் விரைவு வண்டி b) புது தில்லி - 2. ஹிம்சாகர் விரைவு வண்டி c) கொல்கத்தா - 3. சென்னை விரைவு வண்டி d) மும்பை - 4. திருக்குற...விடை: 2 4 1 3
  7. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?விடை: சென்னை
  8. கீழ்க்கண்ட எந்த துறைமுகம் தீனதயாள் போர்ட் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படுகிறது?விடை: காண்ட்லா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions