வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தாவரங்களில் காணப்படும் மிக முக்கியமான நிறமி குளோரோஃபில். பச்சை நிறம் கொண்ட தாவரங்கள், பச்சையத்தின் மூலம் தாமே உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: தாவரங்களின் முக்கிய நிறமி பச்சையம் எனப்படும் குளோரோஃபில். பச்சைத் தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உணவைத் தயாரிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தங்க நாற்கர சாலையில் இடம்பெறாத நகரம் எது?விடை: வாரணாசி
- பொருத்துக (சேருமிடம் – விரைவு வண்டி): a) ஜம்மு - 1. கோரமண்டல் விரைவு வண்டி b) புது தில்லி - 2. ஹிம்சாகர் விரைவு வண்டி c) கொல்கத்தா - 3. சென்னை விரைவு வண்டி d) மும்பை - 4. திருக்குற...விடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சதுப்பு என்ற வார்த்தைக்கு நீர் எளிதில் வடியாத தாழ்வான நிலப்பகுதி என்று பொருள். 2. சதுப்புநிலக் காடுகள் பீடபூமிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின...விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த துறைமுகம் தீனதயாள் போர்ட் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படுகிறது?விடை: காண்ட்லா
- தேசிய நெடுஞ்சாலை 44 எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது?விடை: கன்னியாகுமரி ஸ்ரீநகர்
- அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் காணப்படும் காடுகள்?விடை: பசுமை மாறாக் காடுகள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1853 ஆம் ஆண்டில் மும்பை மற்றும் தானே இடையே முதல் இருப்பு பாதை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகப் பழமையான ரயில் நிலையம் 1856 ராயபுரத்தில் கட்டப்ப...விடை: இரண்டும் சரி
- பொருத்துக (தமிழ்நாட்டின் பருவங்கள்): a) குளிர்காலம் - 1. மார்ச் - மே b) கோடைக்காலம் - 2. அக்டோபர் - டிசம்பர் c) தென்மேற்குப் பருவக்காற்று - 3. ஜனவரி - பிப்ரவரி d) வடகிழக்குப் பருவக...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
