Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்ட எது மொழிபெயர்ப்பின் வகை அல்ல?

சரியான விடை: (D) உருமாற்றம்
விளக்கம்: தழுவல், சுருக்கம், நேர் மொழிபெயர்ப்பு ஆகியவை மொழிபெயர்ப்பின் வகைகள். உருமாற்றம் என்பது காஃப்காவின் நூலின் தமிழ்ப் பெயர்; மொழிபெயர்ப்பு வகை அல்ல.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலை மலேசியா அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டது. பாரதிதாசனின...விடை: 2 மட்டும் சரி
  2. சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார்?விடை: சிவவாக்கியார்
  3. கீழ்க்கண்ட எது தமிழ் நாடக இலக்கணநூல் அல்ல?விடை: உருமாற்றம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேராசிரியர் சுந்தரனார் கல்கத்தா மாகாண அரசு ராவ்பகதூர் எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அவருக்கு தமிழக அரசு திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை...விடை: 2 மட்டும் சரி
  5. வங்க அரசு, தமிழ், வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி யாருக்கு நேதாஜி இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளது?விடை: தா நா குமாரசாமி
  6. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்?விடை: குட்டி இளவரசன்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகர்கோவிலை சேர்ந்த சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். இவர் செம்மீன் தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை தமிழில் இருந்து...விடை: 1 மட்டும் சரி
  8. வள்ளலார் இயற்றிய நூல் எது?விடை: கந்தர் சரணப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions