Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வள்ளலார் இயற்றிய நூல் எது?

சரியான விடை: (B) கந்தர் சரணப்பத்து
விளக்கம்: கந்தர் சரணப்பத்து வள்ளலார் இராமலிங்க அடிகள் இயற்றிய நூல். தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை, ஒழிவில் ஒடுக்கம் ஆகிய நூல்களை அவர் இயற்றவில்லை; அவற்றைப் பதிப்பித்து மட்டுமே வெளியிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பல்வேறு வகையான நிறுத்தற்குறிகள் நமக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கிக் கூறியவர்கள் யார்?விடை: ஐரோப்பியர்கள்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகர்கோவிலை சேர்ந்த சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். இவர் செம்மீன் தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை தமிழில் இருந்து...விடை: 1 மட்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாரதியார் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தி உள்ளார். தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் கோவையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.விடை: இரண்டும் தவறு
  4. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்?விடை: குட்டி இளவரசன்
  5. பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாடலை பாடியவர்?விடை: குமட்டூர் கண்ணனார்
  6. வங்க அரசு, தமிழ், வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி யாருக்கு நேதாஜி இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளது?விடை: தா நா குமாரசாமி
  7. கவிஞர் அப்துல் ரகுமான் கீழ்க்கண்ட எந்த விருது பெற்றார்?விடை: பாரதிதாசன் விருது
  8. கீழ்க்கண்ட எது தமிழ் நாடக இலக்கணநூல் அல்ல?விடை: உருமாற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions