Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலை மலேசியா அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டது. பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகத்துக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாரதிதாசனின் பாடலைப் புதுச்சேரி அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றது; மலேசியா அல்ல. பிசிராந்தையார் நாடகத்துக்கு 1969இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எது தமிழ் நாடக இலக்கணநூல் அல்ல?விடை: உருமாற்றம்
  2. கீழ்க்கண்ட எது மொழிபெயர்ப்பின் வகை அல்ல?விடை: உருமாற்றம்
  3. வங்க அரசு, தமிழ், வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி யாருக்கு நேதாஜி இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளது?விடை: தா நா குமாரசாமி
  4. சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார்?விடை: சிவவாக்கியார்
  5. பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்?விடை: குட்டி இளவரசன்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பேராசிரியர் சுந்தரனார் கல்கத்தா மாகாண அரசு ராவ்பகதூர் எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அவருக்கு தமிழக அரசு திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை...விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகர்கோவிலை சேர்ந்த சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். இவர் செம்மீன் தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை தமிழில் இருந்து...விடை: 1 மட்டும் சரி
  8. வள்ளலார் இயற்றிய நூல் எது?விடை: கந்தர் சரணப்பத்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions