Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்ட எது திருவிளையாடற்புராணத்தில் காண்டம் அல்ல?

சரியான விடை: (B) வேதாரணிய காண்டம்
விளக்கம்: திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. வேதாரணிய புராணம் பரஞ்சோதி முனிவரின் தனி நூல்; காண்டம் அல்ல.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: ஐங்குறுநூறு
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம் விரிவும் சிறப்பும் கொண்டது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.விடை: 1 மட்டும் சரி
  3. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் இந்த வரிகள் இடம்பெறும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்
  4. கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: அகநானூறு
  5. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் இதில் வெகுளி என்பதன் பொருள் என்ன?விடை: சினம்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடை அளித்தல் சதாவதானம். சதாவதானம் என்ற கலையில்சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவல...விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீன நாட்டில் காண்டன் நகருக்கு அருகே விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டது. இதை கட்டிய சீனப் பேரரசர் குப்லாய்கான்.விடை: 2 மட்டும் சரி
  8. 2012-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை பெற்றவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions