Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்க / Consider the following statements:
I. ஆக்சிஜனேற்றத்தில் ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது / Oxidation involves addition of hydrogen
II. ஆக்சிஜனேற்றத்தில் எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது / Oxidation involves loss of electrons
III. ஆக்சிஜனேற்றத்தில் எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது / Oxidation involves gain of electrons
IV. ஆக்சிஜனேற்றத்தில் நேர்மின் அயனி சேர்க்கப்படுகிறது / Oxidation involves addition of a positive ion

சரியான விடை: (C) II மட்டும் சரி / Only II is correct
விளக்கம்: ஆக்சிஜனேற்றம் என்பது எலக்ட்ரான் இழத்தல்; எலக்ட்ரான் ஏற்றல் ஒடுக்கம் ஆகும். ஹைட்ரஜன் சேர்தலும் ஒடுக்கமே; ஆக்சிஜன் சேர்தல் அல்லது ஹைட்ரஜன் நீக்கம் ஆக்சிஜனேற்றம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. காற்றில்லா சுவாசம் மேற்கொள்ளும் உயிரிகளுக்கு எடுத்துக்காட்டு / Which of the following are anaerobes?விடை: சில பாக்டீரியாக்கள், ஈஸ்ட் / Some bacteria, Yeast
2. கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: pH மதிப்பீடு – எஸ்.பி.எல். சோரன்சன் / pH value – S.P.L. Sorensen
3. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I: (a) தாமிரம் / Copper (b) காப்பர் சல்பேட் / Copper sulphate (c) குப்ரஸ் ஆக்சைடு / Cupr...விடை: 3 4 1 2
4. ‘ஹிருடின்’ எனப்படும் இரத்த உறைதல் தடுப்புப் பொருளைச் சுரக்கும் உயிரினம் / Hirudin, which prevents the coagulation of blood, is secreted byவிடை: அட்டை / Leech
5. பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல? / Which of the following pairs is not a natural pesticide?விடை: மாலத்தியான் மற்றும் DDT / Malathion and DDT
6. ஒரு குரோமோசோமின் இறுதி முனைப் பகுதி / The terminal end of a chromosome is calledவிடை: டீலோமியர் / Telomere
7. கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: மிக அதிக வெப்பநிலை மற்றும் மிக அதிக அழுத்தம் / Very high temperature and very high pressure
8. நரம்பு செல்லில் செய்திகளைப் பெறும் பகுதி / In a neuron, messages are received byவிடை: டென்ட்ரைட்டுகள் / Dendrites
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions