Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applying

சரியான விடை: (A) மிக அதிக வெப்பநிலை மற்றும் மிக அதிக அழுத்தம் / Very high temperature and very high pressure
விளக்கம்: கிராஃபைட்டை மிக அதிக வெப்பநிலையிலும் மிக அதிக அழுத்தத்திலும் வைத்தால் வைரமாக மாறுகிறது; இவ்வாறு செயற்கை வைரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரம், கிராஃபைட் இரண்டும் கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு மரத்தின் வயதை அதன் ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையை வைத்துக் கண்டறியும் முறை / Determination of the age of a tree by counting its annual rings isவிடை: டென்ட்ரோகுரோனாலஜி / Dendrochronology
  2. பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல? / Which of the following pairs is not a natural pesticide?விடை: மாலத்தியான் மற்றும் DDT / Malathion and DDT
  3. விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது? / An alloy used in manufacturing aircraft parts isவிடை: டியூராலுமின் / Duralumin
  4. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) தாமிரம் / Copper (b) காப்பர் சல்பேட் / Copper sulphate (c) குப்ரஸ் ஆக்சைடு / Cupr...விடை: 3 4 1 2
  5. இவற்றில் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள தனிமம் எது? / Which among the following has the lowest first ionisation energy?விடை: Na
  6. காற்றில்லா சுவாசம் மேற்கொள்ளும் உயிரிகளுக்கு எடுத்துக்காட்டு / Which of the following are anaerobes?விடை: சில பாக்டீரியாக்கள், ஈஸ்ட் / Some bacteria, Yeast
  7. ஒரு கிலோகிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை / The number of moles of solute per kilogram of solvent is calledவிடை: மோலாலிட்டி / Molality
  8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்க / Consider the following statements:<br />I. ஆக்சிஜனேற்றத்தில் ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது / Oxidation involves addition of hydro...விடை: II மட்டும் சரி / Only II is correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions