வினா விடை · அறிவியல்
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) தாமிரம் / Copper (b) காப்பர் சல்பேட் / Copper sulphate (c) குப்ரஸ் ஆக்சைடு / Cuprous oxide (d) குப்ரிக் ஆக்சைடு / Cupric oxide<br />பட்டியல் II / List II: 1. சிவப்பு / Red 2. கருப்பு / Black 3. செம்பழுப்பு / Reddish brown 4. நீலம் / Blue
சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: தாமிரம் செம்பழுப்பு நிறமும், நீரேறிய காப்பர் சல்பேட் நீல நிறமும் கொண்டவை. குப்ரஸ் ஆக்சைடு (Cu₂O) சிவப்பு நிறம், குப்ரிக் ஆக்சைடு (CuO) கருப்பு நிறம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் இணைகளில் எது இயற்கையான தீங்குயிரிக் கொல்லி அல்ல? / Which of the following pairs is not a natural pesticide?விடை: மாலத்தியான் மற்றும் DDT / Malathion and DDT
- காற்றில்லா சுவாசம் மேற்கொள்ளும் உயிரிகளுக்கு எடுத்துக்காட்டு / Which of the following are anaerobes?விடை: சில பாக்டீரியாக்கள், ஈஸ்ட் / Some bacteria, Yeast
- கிராஃபைட்டை வைரமாக மாற்றத் தேவையானது / Graphite can be converted into diamond by applyingவிடை: மிக அதிக வெப்பநிலை மற்றும் மிக அதிக அழுத்தம் / Very high temperature and very high pressure
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்க / Consider the following statements:<br />I. ஆக்சிஜனேற்றத்தில் ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது / Oxidation involves addition of hydro...விடை: II மட்டும் சரி / Only II is correct
- ஒரு மரத்தின் வயதை அதன் ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையை வைத்துக் கண்டறியும் முறை / Determination of the age of a tree by counting its annual rings isவிடை: டென்ட்ரோகுரோனாலஜி / Dendrochronology
- கீழ்க்காண்பவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: pH மதிப்பீடு – எஸ்.பி.எல். சோரன்சன் / pH value – S.P.L. Sorensen
- விமானங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை எது? / An alloy used in manufacturing aircraft parts isவிடை: டியூராலுமின் / Duralumin
- ‘ஹிருடின்’ எனப்படும் இரத்த உறைதல் தடுப்புப் பொருளைச் சுரக்கும் உயிரினம் / Hirudin, which prevents the coagulation of blood, is secreted byவிடை: அட்டை / Leech
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
