Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. டாபர்னீர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் (atomic masses) அடிப்படையில் வகைப்படுத்தினார். 2. மூன்று தனிமங்களை நிறையின் அடிப்படையில் அடுக்கும் பொழுது நடுவிலுள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் நிறைகளின் கூடுதலுக்கு சமமாக இருக்கும் என்பது மும்மை விதி (law of triads).

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: மும்மை விதிப்படி நடுவில் உள்ள தனிமத்தின் அணுநிறை மற்ற இரண்டின் அணுநிறைகளின் சராசரிக்குச் சமம், கூடுதலுக்கு அல்ல. எ.கா. லித்தியம் (7), பொட்டாசியம் (39) ஆகியவற்றின் சராசரி 23 = சோடியம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நைட்ரஜனின் அணு எண் (Atomic no) என்ன ?விடை: 7
  2. ஜான் நியூலாந்தின் எண்ம விதிப்படி (Law of Octaves), எத்தனையாவது தனிமம் முதல் தனிமத்தின் பண்புகளை ஒத்திருந்தது?விடை: எட்டாவது
  3. நைட்ரஜனின் நிறை எண் (Mass no) என்ன ?விடை: 14
  4. தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்புகள் (periodic functions) என்று கூறியவர் யார்?விடை: மெண்டலீவ்
  5. 1 , 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்கள் (Valence electrons) கொண்ட தனிமங்கள் ---- எனப்படுகின்றன.விடை: உலோகம் (Metals)
  6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மெண்டலீவின் அட்டவணையில் 8 தொகுதிகளும் (groups) 7 தொடர்களும் (periods) அமைந்திருந்தன. 2. ஒரு தொடரில் காணப்படும் அனைத்து தனிமங்களும் ஒத்த பண்ப...விடை: 1 மட்டும் சரி
  7. அணுக்கரு இயற்பியலின் (Nuclear physics) தந்தையான ரூதர்போர்டு எப்பொழுது நோபல் பரிசு பெற்றார் ?விடை: 1908
  8. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மெண்டலீவ், கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் பண்புகளை முன்பே அறியும் வகையில் அட்டவணையை உருவாக்கினார். 2. மெண்டலீவின் அட்டவணையில் ஐசோடோப்புகளுக்...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions