Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நைட்ரஜனின் அணு எண் (Atomic no) என்ன ?

சரியான விடை: (A) 7
விளக்கம்: நைட்ரஜனின் அணு எண் 7; அதாவது அதன் உட்கருவில் 7 புரோட்டான்கள் உள்ளன. அதன் எலக்ட்ரான் அமைப்பு 2, 5.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நைட்ரஜனின் நிறை எண் (Mass no) என்ன ?விடை: 14
  2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. டாபர்னீர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் (atomic masses) அடிப்படையில் வகைப்படுத்தினார். 2. மூன்று தனிமங்களை நிறையின் அடிப்படையில் அடுக்கும்...விடை: 1 மட்டும் சரி
  3. 1 , 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்கள் (Valence electrons) கொண்ட தனிமங்கள் ---- எனப்படுகின்றன.விடை: உலோகம் (Metals)
  4. ஜான் நியூலாந்தின் எண்ம விதிப்படி (Law of Octaves), எத்தனையாவது தனிமம் முதல் தனிமத்தின் பண்புகளை ஒத்திருந்தது?விடை: எட்டாவது
  5. அணுக்கரு இயற்பியலின் (Nuclear physics) தந்தையான ரூதர்போர்டு எப்பொழுது நோபல் பரிசு பெற்றார் ?விடை: 1908
  6. தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்புகள் (periodic functions) என்று கூறியவர் யார்?விடை: மெண்டலீவ்
  7. அணு எண் (Atomic no) 11 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன ?விடை: சோடியம்
  8. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மெண்டலீவின் அட்டவணையில் 8 தொகுதிகளும் (groups) 7 தொடர்களும் (periods) அமைந்திருந்தன. 2. ஒரு தொடரில் காணப்படும் அனைத்து தனிமங்களும் ஒத்த பண்ப...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions