வினா விடை · அறிவியல்
அணுக்கரு இயற்பியலின் (Nuclear physics) தந்தையான ரூதர்போர்டு எப்பொழுது நோபல் பரிசு பெற்றார் ?
சரியான விடை: (C) 1908
விளக்கம்: ரூதர்போர்டு தனிமங்களின் கதிரியக்கச் சிதைவு பற்றிய ஆய்வுகளுக்காக 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். அவரது தங்கத்தகடு ஆய்வு முடிவுகள் 1911-ல் வெளியாயின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அணு எண் (Atomic no) 11 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன ?விடை: சோடியம்
- 1 , 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்கள் (Valence electrons) கொண்ட தனிமங்கள் ---- எனப்படுகின்றன.விடை: உலோகம் (Metals)
- ஒரு அணு நடுநிலைத்தன்மை கொண்டிருக்க காரணம் என்ன ?விடை: எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் சம எண்ணிக்கையில் இருப்பதால்
- நைட்ரஜனின் நிறை எண் (Mass no) என்ன ?விடை: 14
- ஓர் அணுவின் உட்கரு இரண்டு கூறுகளை கொண்டுள்ளது. அவை யாவை ?விடை: நியூட்ரான் மற்றும் புரோட்டான்
- நைட்ரஜனின் அணு எண் (Atomic no) என்ன ?விடை: 7
- பின்வரும் கூற்றுகளை ஆராயவும்: 1. அணு உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ஜேம்ஸ் சாட்விக் தீர்மானித்தார். 2. ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். இவர் ரூதர்ப...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. டாபர்னீர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் (atomic masses) அடிப்படையில் வகைப்படுத்தினார். 2. மூன்று தனிமங்களை நிறையின் அடிப்படையில் அடுக்கும்...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
