வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்ட முறைகளில் மிகத் தாழ்ந்த வெப்பநிலையை உண்டாக்கும் முறை / The method which produces the lowest temperature among the following is
சரியான விடை: (B) வெப்பமாற்றீடற்ற காந்த நீக்கம் / Adiabatic demagnetisation
விளக்கம்: வெப்பமாற்றீடற்ற காந்த நீக்க முறையில் (adiabatic demagnetisation) தனிச்சுழி வெப்பநிலைக்கு மிக அருகில் (1 K-க்கும் கீழ்) வெப்பநிலையை அடைய முடியும். இம்முறையை 1926-இல் டிபை, ஜியாக் ஆகியோர் முன்மொழிந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடைகளில் ‘சைனா புல்’ (China grass) என விற்கப்படும் பொருள் எது? / Which substance is sold in shops as ‘China grass’?விடை: அகார் / Agar
- பூமியில் கண்டறியப்படும் முன்பே சூரிய நிறமாலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் / The element discovered in the solar spectrum before it was found on Earth isவிடை: ஹீலியம் / Helium
- கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லாதது எது? / Which one of the following is NOT a scientific research organisation of India?விடை: FTIR
- 'எந்த வெப்ப இயந்திரத்துக்கும் 100% பயனுறுதிறன் இருக்காது' என்ற கூற்றைத் தந்தவர் / The statement 'no heat engine can have 100% efficiency' was given byவிடை: கெல்வின் மற்றும் பிளாங்க் / Kelvin and Planck
- பின்வருவோருள் 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளியினர் யார்? / Who among the following, of Indian origin, won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
- திடீரென நடைபெறும் நிகழ்வு / The process that takes place suddenly isவிடை: வெப்பமாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic process
- செவ்வாய் கிரகத்துக்கு 'மங்கள்யான்' விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட் / Which rocket carried the 'Mangalyaan' spacecraft?விடை: பி.எஸ்.எல்.வி-சி25 / PSLV-C25
- ஆர்கான் என்பது / Argon is aவிடை: ஓரணு வாயு / Monatomic gas
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
