வினா விடை · அறிவியல்
பின்வருவோருள் 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளியினர் யார்? / Who among the following, of Indian origin, won the Nobel Prize in 2009?
சரியான விடை: (D) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
விளக்கம்: தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ரைபோசோமின் (Ribosome) அமைப்பு பற்றிய ஆய்வுக்காக 2009 வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்து பெற்றார். எஸ். சந்திரசேகர் 1983 இலும், அன்னை தெரசா 1979 இலும், அமர்த்தியா சென் 1998 இலும் நோபல் பரிசு பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செவ்வாய் கிரகத்துக்கு 'மங்கள்யான்' விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட் / Which rocket carried the 'Mangalyaan' spacecraft?விடை: பி.எஸ்.எல்.வி-சி25 / PSLV-C25
- கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லாதது எது? / Which one of the following is NOT a scientific research organisation of India?விடை: FTIR
- 'கணினி மவுஸின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of the computer mouse?விடை: டக்ளஸ் ஏங்கல்பர்ட் / Douglas Engelbart
- கடைகளில் ‘சைனா புல்’ (China grass) என விற்கப்படும் பொருள் எது? / Which substance is sold in shops as ‘China grass’?விடை: அகார் / Agar
- கடலில் வாழும், நிறமுள்ள மென்பவளங்கள் இந்தப் பேரினத்தைச் சார்ந்தவை / Marine, coloured soft corals belong to the genusவிடை: அல்சியோனியம் / Alcyonium
- கீழ்க்கண்ட முறைகளில் மிகத் தாழ்ந்த வெப்பநிலையை உண்டாக்கும் முறை / The method which produces the lowest temperature among the following isவிடை: வெப்பமாற்றீடற்ற காந்த நீக்கம் / Adiabatic demagnetisation
- Compared with the surface, the pressure on a swimmer 10 m below the surface of a lakeவிடை: increases
- பூமியில் கண்டறியப்படும் முன்பே சூரிய நிறமாலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் / The element discovered in the solar spectrum before it was found on Earth isவிடை: ஹீலியம் / Helium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
