வினா விடை · அறிவியல்
பூமியில் கண்டறியப்படும் முன்பே சூரிய நிறமாலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் / The element discovered in the solar spectrum before it was found on Earth is
சரியான விடை: (B) ஹீலியம் / Helium
விளக்கம்: ஹீலியம் 1868-இல் சூரிய கிரகணத்தின்போது சூரிய நிறமாலையில் கண்ட மஞ்சள் வரியின் மூலம் கண்டறியப்பட்டது; பூமியில் 1895-இல் வில்லியம் ராம்சே பிரித்தெடுத்தார். கிரேக்கச் சொல் 'ஹீலியோஸ்' (சூரியன்) என்பதிலிருந்து இப்பெயர் வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட முறைகளில் மிகத் தாழ்ந்த வெப்பநிலையை உண்டாக்கும் முறை / The method which produces the lowest temperature among the following isவிடை: வெப்பமாற்றீடற்ற காந்த நீக்கம் / Adiabatic demagnetisation
- 'எந்த வெப்ப இயந்திரத்துக்கும் 100% பயனுறுதிறன் இருக்காது' என்ற கூற்றைத் தந்தவர் / The statement 'no heat engine can have 100% efficiency' was given byவிடை: கெல்வின் மற்றும் பிளாங்க் / Kelvin and Planck
- கடைகளில் ‘சைனா புல்’ (China grass) என விற்கப்படும் பொருள் எது? / Which substance is sold in shops as ‘China grass’?விடை: அகார் / Agar
- திடீரென நடைபெறும் நிகழ்வு / The process that takes place suddenly isவிடை: வெப்பமாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic process
- கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லாதது எது? / Which one of the following is NOT a scientific research organisation of India?விடை: FTIR
- ஆர்கான் என்பது / Argon is aவிடை: ஓரணு வாயு / Monatomic gas
- பின்வருவோருள் 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளியினர் யார்? / Who among the following, of Indian origin, won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
- கீழ்க்கண்டவற்றில் எது கொதிநீர் அணு உலை (BWR) உள்ள மின் நிலையம்? / Which of the following has a boiling water nuclear reactor?விடை: தாராப்பூர் / Tarapur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
