வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
கீழ்க்கண்ட தரவுகளின் வீச்சு (Range) காண்க: 100, 150, 200, 1000, 750, 400, 50
சரியான விடை: (A) 950
விளக்கம்: வீச்சு (Range) = பெரிய மதிப்பு – சிறிய மதிப்பு = 1000 – 50 = 950. வீச்சு, தரவுகள் எவ்வளவு பரவியுள்ளன என்பதைக் காட்டும் எளிய சிதறல் அளவை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாதாந்திர கல்வித்தொகை ரூ.750-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டது. புதிய தொகைக்கும் பழைய தொகைக்கும் உள்ள விகிதம் என்ன?விடை: 6 : 5
- ஒரு எண்ணின் வர்க்கத்தின் இருமடங்கு 18-ன் கனத்திற்குச் சமம் எனில், அந்த எண் எது?விடை: 54
- ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 4 செ.மீ., உயரம் 5 செ.மீ. எனில் அதன் பரப்புவிடை: 10 ச.செ.மீ.
- கீழ்க்கண்டவற்றுள் அதிக எண் மதிப்பு உடையது எது?விடை: 8/0.8
- ஈரிலக்க எண் ஒன்றின் இலக்கங்களின் கூடுதல் 15. அந்த எண்ணுடன் 9-ஐக் கூட்டினால் இலக்கங்கள் இடம் மாறுகின்றன. அந்த எண்விடை: 78
- மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணுக்கும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 9899
- கிரிக்கெட் பந்து எந்த வடிவத்துக்கு எடுத்துக்காட்டு?விடை: கோளம்
- இரண்டு கேள்விக்குறிகளின் இடத்திலும் வர வேண்டிய ஒரே எண் எது? ?/32 = 72/?விடை: 48
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
