Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு எண்ணின் வர்க்கத்தின் இருமடங்கு 18-ன் கனத்திற்குச் சமம் எனில், அந்த எண் எது?

சரியான விடை: (A) 54
விளக்கம்: 18-ன் கனம் 18 × 18 × 18 = 5832; அதன் பாதி 2916 = 54². எனவே 54-ன் வர்க்கத்தின் இருமடங்கு (2 × 2916) 5832-க்குச் சமம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட தரவுகளின் வீச்சு (Range) காண்க: 100, 150, 200, 1000, 750, 400, 50விடை: 950
  2. கீழ்க்கண்டவற்றுள் அதிக எண் மதிப்பு உடையது எது?விடை: 8/0.8
  3. மாதாந்திர கல்வித்தொகை ரூ.750-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டது. புதிய தொகைக்கும் பழைய தொகைக்கும் உள்ள விகிதம் என்ன?விடை: 6 : 5
  4. மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணுக்கும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 9899
  5. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 4 செ.மீ., உயரம் 5 செ.மீ. எனில் அதன் பரப்புவிடை: 10 ச.செ.மீ.
  6. இரண்டு கேள்விக்குறிகளின் இடத்திலும் வர வேண்டிய ஒரே எண் எது? ?/32 = 72/?விடை: 48
  7. ஈரிலக்க எண் ஒன்றின் இலக்கங்களின் கூடுதல் 15. அந்த எண்ணுடன் 9-ஐக் கூட்டினால் இலக்கங்கள் இடம் மாறுகின்றன. அந்த எண்விடை: 78
  8. 15-ஐ 0-ஆல் வகுத்தால் கிடைப்பதுவிடை: வரையறுக்கப்படவில்லை (Undefined)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions