வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணுக்கும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சரியான விடை: (A) 9899
விளக்கம்: மிகப்பெரிய நான்கு இலக்க எண் 9999, மிகச்சிறிய மூன்று இலக்க எண் 100; வித்தியாசம் 9999 – 100 = 9899. மிகச்சிறிய நான்கு இலக்க எண் 1000 என்பதையும் நினைவில் கொள்க.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் அதிக எண் மதிப்பு உடையது எது?விடை: 8/0.8
- இரண்டு கேள்விக்குறிகளின் இடத்திலும் வர வேண்டிய ஒரே எண் எது? ?/32 = 72/?விடை: 48
- ஒரு எண்ணின் வர்க்கத்தின் இருமடங்கு 18-ன் கனத்திற்குச் சமம் எனில், அந்த எண் எது?விடை: 54
- 15-ஐ 0-ஆல் வகுத்தால் கிடைப்பதுவிடை: வரையறுக்கப்படவில்லை (Undefined)
- கீழ்க்கண்ட தரவுகளின் வீச்சு (Range) காண்க: 100, 150, 200, 1000, 750, 400, 50விடை: 950
- தந்தை, மகன் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 10 ஆண்டுகள் கழித்து அவர்களின் வயது விகிதம் 5 : 2 ஆக இருக்கும். தந்தை, மகனின் தற்போதைய வயது முறையே?விடை: 40, 10
- மாதாந்திர கல்வித்தொகை ரூ.750-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டது. புதிய தொகைக்கும் பழைய தொகைக்கும் உள்ள விகிதம் என்ன?விடை: 6 : 5
- '6a35' என்ற எண் 11-ஆல் மீதியின்றி வகுபடும் எனில் 'a'-ன் மதிப்பு என்ன?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
