Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

கீழ்க்கண்டவர்களில் ககோரி சதி வழக்கோடு தொடர்புடையவர் / Who among the following was associated with the Kakori Conspiracy case?

சரியான விடை: (D) அஷ்ஃபாகுல்லா கான் / Ashfaqulla Khan
விளக்கம்: 1925 ஆகஸ்ட் 9 அன்று ககோரியில் இரயிலில் அரசுப் பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் அஷ்ஃபாகுல்லா கான், இராம் பிரசாத் பிஸ்மில் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இவ்வழக்கில் இருவரும் 1927 இல் தூக்கிலிடப்பட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1857 புரட்சியின்போது இங்கிலாந்தில் பிரதமராகப் பதவி வகித்தவர் / Who was the British Prime Minister at the time of the Revolt of 1857?விடை: பாமர்ஸ்டன் / Palmerston
  2. இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
  3. தாந்தியா தோப்பின் இயற்பெயர் / The real name of Tantia Tope wasவிடை: இராமச்சந்திர பாண்டுரங்கா / Ramachandra Panduranga
  4. அமெரிக்காவில் கதார் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் / The Ghadar Party was founded byவிடை: பஞ்சாபிய இந்தியர்கள் / Punjabi Indians
  5. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? / Who was the first Indian elected to the British Parliament?விடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
  6. 1911 டெல்லி தர்பார் நடைபெற்றபோது வைசிராயாக இருந்தவர் யார்? / Who was the Viceroy when the Delhi Durbar of 1911 was held?விடை: ஹார்டிஞ்ச் பிரபு / Lord Hardinge
  7. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: கதர் கட்சி - லாலா ஹர்தயாள் / Ghadar Party - Lala Har Dayal
  8. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகன் என அழைக்கப்படுபவர் / Who is called the hero of the Quit India Movement?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions