Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

தாந்தியா தோப்பின் இயற்பெயர் / The real name of Tantia Tope was

சரியான விடை: (D) இராமச்சந்திர பாண்டுரங்கா / Ramachandra Panduranga
விளக்கம்: 1857 புரட்சித் தலைவர் தாந்தியா தோப்பின் இயற்பெயர் இராமச்சந்திர பாண்டுரங்கா ஆகும்; அவர் நானா சாகிபின் படைத்தலைவர். 1859 இல் பிடிபட்டுச் சிவபுரியில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? / Who was the first Indian elected to the British Parliament?விடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
  2. 1857 புரட்சியின்போது இங்கிலாந்தில் பிரதமராகப் பதவி வகித்தவர் / Who was the British Prime Minister at the time of the Revolt of 1857?விடை: பாமர்ஸ்டன் / Palmerston
  3. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: கதர் கட்சி - லாலா ஹர்தயாள் / Ghadar Party - Lala Har Dayal
  4. கீழ்க்கண்டவர்களில் ககோரி சதி வழக்கோடு தொடர்புடையவர் / Who among the following was associated with the Kakori Conspiracy case?விடை: அஷ்ஃபாகுல்லா கான் / Ashfaqulla Khan
  5. 1857 புரட்சியின் தலைவர்களில் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றவர்கள் யார்? / Which of the following leaders of the 1857 Revolt escaped to Nepal? I. நானா சாகிப் / Nana Saheb II. பகத் கா...விடை: I மற்றும் III / I and III
  6. இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேயத் தலைவர் / The first English President of the Indian National Congress wasவிடை: ஜார்ஜ் யூல் / George Yule
  7. 'இந்தியாவின் பர்க்' என அழைக்கப்படும் தேசியவாதி யார்? / Which of the following nationalists is called the 'Indian Burke'?விடை: சுரேந்திரநாத் பானர்ஜி / Surendranath Banerjee
  8. அமெரிக்காவில் கதார் கட்சியைத் தோற்றுவித்தவர்கள் / The Ghadar Party was founded byவிடை: பஞ்சாபிய இந்தியர்கள் / Punjabi Indians
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions