Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

‘SARFAESI’ சட்டம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது?

சரியான விடை: (D) வங்கிகள் வாராக்கடன்களை மீட்க
விளக்கம்: SARFAESI சட்டம் 2002 வங்கிகள் நீதிமன்றத் தலையீடு இன்றிப் பிணையச் சொத்துகளைக் கைப்பற்றி வாராக்கடன்களை மீட்க வழிவகுக்கிறது. இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மத்திய புள்ளியியல் அமைப்பு முதன் முதலில் எப்பொழுது பொருளாதார கணக்கெடுப்பை நடத்தியது?விடை: 1977
2. பொருத்துக:
a) தத் குழு – 1. தொழில் உரிமம்
b) வாஞ்சு குழு – 2. நேர்முக வரி
c) இராஜமன்னார் குழு – 3. மத்திய-மாநில உறவுகள்
d) சக்கரவர்த்தி குழு – 4. பண அமைப்பு<br...விடை: 1 2 3 4
3. கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. நிறுவன வரி (Corporation Tax)
2. சொத்து வரி (Wealth Tax)
3. சுங்க வரி (Customs Duty)
4. உற்பத்தி வரி (Excise Duty)
இவற்றுள் மறைமு...விடை: 3 மற்றும் 4
4. தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றுவிடை: சுவை மற்றும் விருப்பம்
5. கீழ்க்கண்டவற்றைக் கவனி:
1. சந்தைக் கடன்கள்
2. கருவூல உண்டியல்கள் (Treasury Bills)
3. ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் சிறப்புப் பத்திரங்கள் (Special Securities)
இ...விடை: 1, 2 மற்றும் 3
6. ‘அங்காடிக் காலம்’ என்பதுவிடை: மிக மிக குறுகிய காலம்
7. ‘கில்ட்-எட்ஜ்டு சந்தை (Gilt-Edged Market)’ என்பதுவிடை: அரசு பத்திரங்கள் சந்தை
8. ‘பொருளியலின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: ஆடம் ஸ்மித்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions