Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றில் எது கொதிநீர் அணு உலை (BWR) உள்ள மின் நிலையம்? / Which of the following has a boiling water nuclear reactor?

சரியான விடை: (C) தாராப்பூர் / Tarapur
விளக்கம்: மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் இரண்டு அலகுகள் கொதிநீர் அணு உலைகள் (BWR); இது 1969-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம். நரோரா, காக்ரபார் ஆகியவை அழுத்தக் கனநீர் உலைகள் (PHWR).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆர்கான் என்பது / Argon is aவிடை: ஓரணு வாயு / Monatomic gas
  2. பால்மக்காரணி (Emulsifier) என்ற பொருள் / Emulsifier is a substance whichவிடை: பால்மத்தை நிலைப்படுத்துகிறது / stabilises the emulsion
  3. திடீரென நடைபெறும் நிகழ்வு / The process that takes place suddenly isவிடை: வெப்பமாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic process
  4. கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்னேற்றம் கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது? / Which of the following forms a positively charged colloidal sol?விடை: பெர்ரிக் ஹைட்ராக்சைடு / Ferric hydroxide
  5. 'எந்த வெப்ப இயந்திரத்துக்கும் 100% பயனுறுதிறன் இருக்காது' என்ற கூற்றைத் தந்தவர் / The statement 'no heat engine can have 100% efficiency' was given byவிடை: கெல்வின் மற்றும் பிளாங்க் / Kelvin and Planck
  6. கீழ்க்கண்டவற்றில் பால்மக்காரணியைத் தேர்ந்தெடு / Which is the emulsifying agent among the following?விடை: நீண்ட சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்பு / Potassium salt of long chain fatty acids
  7. பூமியில் கண்டறியப்படும் முன்பே சூரிய நிறமாலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் / The element discovered in the solar spectrum before it was found on Earth isவிடை: ஹீலியம் / Helium
  8. பின்வரும் இயற்பியல் பரப்புக் கவர்ச்சி தொடர்பான கூற்றுகளில் எது சரியில்லாதது? / Which of the following statements is not correct regarding physical adsorption?விடை: ஒற்றை மூலக்கூறு அடுக்காலானது / It forms monomolecular layer
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions