Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வரும் இயற்பியல் பரப்புக் கவர்ச்சி தொடர்பான கூற்றுகளில் எது சரியில்லாதது? / Which of the following statements is not correct regarding physical adsorption?

சரியான விடை: (B) ஒற்றை மூலக்கூறு அடுக்காலானது / It forms monomolecular layer
விளக்கம்: இயற்பியல் பரப்புக் கவர்ச்சியில் வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசைகளால் பல மூலக்கூறு அடுக்குகள் உருவாகின்றன; ஒற்றை மூலக்கூறு அடுக்கு வேதிப் பரப்புக் கவர்ச்சியின் பண்பு. இயற்பியல் பரப்புக் கவர்ச்சி மீள் தன்மையுடையது, குறைந்த வெப்பமுடையது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் பால்மக்காரணியைத் தேர்ந்தெடு / Which is the emulsifying agent among the following?விடை: நீண்ட சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்பு / Potassium salt of long chain fatty acids
  2. மிகக் குறைந்த நிலைப்புத்தன்மை (வலிமை) கொண்ட பிணைப்பு / The weakest among the following bonds isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு / Hydrogen bond
  3. கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்னேற்றம் கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது? / Which of the following forms a positively charged colloidal sol?விடை: பெர்ரிக் ஹைட்ராக்சைடு / Ferric hydroxide
  4. கீழ்க்கண்ட இணைகளில் எந்த இணை ஒரே தொகுதியைச் சார்ந்தது? / Which of the following pairs of elements are the members of the same group?விடை: S மற்றும் Se / S and Se
  5. பால்மக்காரணி (Emulsifier) என்ற பொருள் / Emulsifier is a substance whichவிடை: பால்மத்தை நிலைப்படுத்துகிறது / stabilises the emulsion
  6. பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following could act as propellant for rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
  7. கீழ்க்கண்டவற்றில் எது கொதிநீர் அணு உலை (BWR) உள்ள மின் நிலையம்? / Which of the following has a boiling water nuclear reactor?விடை: தாராப்பூர் / Tarapur
  8. சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை / The nuclear reaction responsible for solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Nuclear fusion
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions