வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் தேசிய வருமானத்தைக் கணக்கிட ______ மற்றும் ______ முறைகளின் கலவை பயன்படுத்தப்படுகிறது / The national income estimation in India makes use of the combination of ______ and ______ approaches
சரியான விடை: (C) (பொருள்)உற்பத்தி, வருவாய்/ Product, Income
விளக்கம்: இந்தியாவில் தேசிய வருமானம் உற்பத்தி முறை மற்றும் வருமான முறை ஆகியவற்றின் கலவையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனைத் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) மேற்கொள்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் எது தேசிய வருமானத்தின் ஒரு பகுதி அல்ல? / Which of the following is not a part of national income?விடை: தேசிய கடன் வட்டி/ Interest on national debt
- நிலையான வருமான நுகர்வுக் கோட்பாட்டை முன்வைத்தவர் / Permanent income theory of consumption was put forward byவிடை: மில்டன் ஃப்ரீட்மேன் / Milton Friedman
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகம் எங்குள்ளது?விடை: மும்பை
- பின்வருவனவற்றுள் எது நுகர்வுச் சார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் அகக் காரணி? / Which of the following is a subjective factor influencing consumption function?விடை: சமூக அந்தஸ்து / Social status
- ‘கரும்பலகைத் திட்டம்’ (Operation Blackboard) இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1987
- பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை நிறுவியது / The Nobel Prize for Economics was instituted byவிடை: சுவீடன் மத்திய வங்கி/ Sweden central bank
- தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council) ஏற்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1952
- கீழ்க்கண்டவற்றில் எது மூன்றாம் துறையின் பகுதியாகும்? / Which of the following is a part of the tertiary sector?விடை: போக்குவரத்து / Transport
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
